நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.
அறியப்படாத தமிழகம்
Publisher: காலச்சுவடு பதிப்பகம் Author: தொ.பரமசிவன்₹75.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 718
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, இந்து மதம் / Hindu, கட்டுரைகள் / Articles, திராவிடம் / Dravidam, பண்பாடு / Culture, மதம் / Religion, வரலாறு / History
Tags: Kalachuvadu, Tho. Paramasivan, சமயம், பண்பாடு
Description
Reviews (0)
Be the first to review “அறியப்படாத தமிழகம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.