திராவிட இயக்க வரலாறு – பாகம் 2

Publisher:
Author:

320.00

3 in stock

திராவிட இயக்க வரலாறு – பாகம் 2

320.00

சமகால தமிழக மற்றும் இந்திய அரசியல் பாதையைத் தீர்மானித்த சக்திகளுள் மிக முக்கியமானது, திராவிட இயக்கம்.

திமுக, அதிமுக தவிர்த்து இன்னொரு கட்சியால் இங்கே ஆட்சி செய்ய முடியவில்லை. கட்சிப் பிரிவினைகள் தாண்டி ஒரு வலுவான சக்தியாக, திராவிட இயக்கம் வளர்ந்து பரவியிருப்பதையே இது காட்டுகிறது. அண்ணா மறைந்த 1969 தொடங்கி நேற்று வரையிலான இயக்க வரலாறு இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது.

 

Delivery: Items will be delivered within 2-7 days