அவனின்றி எல்லாம் அசைகின்றன

Publisher:
Author:

325.00

அவனின்றி எல்லாம் அசைகின்றன

325.00

அவனின்றி எல்லாம் அசைகின்றன என்ற இந்த நூலில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மூதாதையர்கள் இந்த பிரபஞ்சத்தைப் பற்றி எப்படியெல்லாம் விளக்கி இருக்கிறார்கள் அதன்வழி நம் நாட்டின் தத்துவார்த்த நிலைப்பாடு எவ்வளவு செழுமை அடைந்து இருந்தது என்பது நம்மை வியக்க வைக்கிறது. ஆனால் அந்த தத்துவார்த்த ஆளுமை எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டது என்பதை இன்றைய மார்க்சிய ஆசான்கள் விவரித்துள்ள விளக்கங்களை இந்த நூல் எடுத்துக் காட்டுகிறது. இதையொட்டி, இயக்கவியல் தத்துவார்த்தம் இன்றைய விஞ்ஞான உலகில் அக்காலத்திய கணிப்பு எவ்வளவு சரியானது என்பதையும் இப்போதைய காலகட்டத்தில் அந்த இயக்கவியல் தத்துவத்தை நாம் எப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்றும் இன்றைய மார்க்சிய ஆசான்கள் தந்துள்ள விவரங்களும் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. படிப்போர் சிரமமின்றி புரிந்துகொள்ள அந்த விவரங்கள் யாவும் கேள்வி, பதில் மூலம் எளிமையான முறையில் தரப்பட்டுள்ளன.

Delivery: Items will be delivered within 2-7 days