பவுத்தம் : ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம்

Publisher:
Author:
(1 customer review)

156.00

பவுத்தம் : ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம்

156.00

Bowtham : Aariya Dravida Porin Thodakkam
Ezhil Elangovan

 

மானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பவுத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம். ஆரிய – திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி வைத்தார். இன்றும் அது ஓயவில்லை. அந்த வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கின்றது. புத்தரைப் பற்றியும், பவுத்தம் பற்றியும் பல தவறான செய்திகள், பாடநூல்கள் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் உரிய சான்றுகளுடன் உடைத்துப் போடுகிறது இந்நூல்!

பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

Delivery: Items will be delivered within 2-7 days