டிஜிட்டல் போதை

Publisher:
Author:

140.00

டிஜிட்டல் போதை

140.00

பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு மட்டுமல்லாது, அவர்களது பெற்றோருக்கும் புதிய படிப்பினைத் தருவதாக இந்தக் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

நூலாசிரியர், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையில் எவ்வாறு மேம்படுத்துவது என்று ஆலோசனை வழங்கி வருகிறார். டிஜிட்டல் ஆபத்துக்கள் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

Delivery: Items will be delivered within 2-7 days