இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 ஒழுங்கின்மையின் வெறியாட்டம்
ஒழுங்கின்மையின் வெறியாட்டம்						 ராகுல்  சாங்கிருத்ரயாயன்  (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராகுல்  சாங்கிருத்ரயாயன்  (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 கைம்மண் அளவு
கைம்மண் அளவு						 வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்						 வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்						 ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்						 இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்						 வானவில்லின் எட்டாவது நிறம்
வானவில்லின் எட்டாவது நிறம்						 மகாபலிபுரம்
மகாபலிபுரம்						 ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு
ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு						 தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை						 உரைகல்
உரைகல்						 காகிதப்பூ தேன்
காகிதப்பூ தேன்						 வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்
வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்						 தமிழ் கவிதையியல்
தமிழ் கவிதையியல்						 தொல்குடித் தழும்புகள்
தொல்குடித் தழும்புகள்						 கசவாளி காவியம்
கசவாளி காவியம்						 வணக்கம் துயரமே
வணக்கம் துயரமே						 குற்றப் பரம்பரை
குற்றப் பரம்பரை						 ஆற்றுக்குத் தீட்டில்லை
ஆற்றுக்குத் தீட்டில்லை						 அவனி சுந்தரி
அவனி சுந்தரி						 கற்பித்தல் என்னும் கலை
கற்பித்தல் என்னும் கலை						 பெரியார் ஒளி முத்துக்கள்
பெரியார் ஒளி முத்துக்கள்						 நீராம்பல்
நீராம்பல்						 உயிரோடு உறவாடு
உயிரோடு உறவாடு						 யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்						 பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)						 ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)
ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)						 கல்விச் சிக்கல்கள்
கல்விச் சிக்கல்கள்						 குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்						 உயிர்த் தேன்
உயிர்த் தேன்						 உயர்ந்த உணவு
உயர்ந்த உணவு						 நீ... நான்... நடுவில் ஒரு 'ம்'
நீ... நான்... நடுவில் ஒரு 'ம்'						 வாசிப்பது எப்படி?
வாசிப்பது எப்படி?						 மேடம் ஷகிலா
மேடம் ஷகிலா						 தெருவென்று எதனைச் சொல்வீர்
தெருவென்று எதனைச் சொல்வீர்						 வகுப்பறையின் கடைசி நாற்காலி
வகுப்பறையின் கடைசி நாற்காலி						 தலித்துகளும் தண்ணீரும்
தலித்துகளும் தண்ணீரும்						 மால்கம் X: என் வாழ்க்கை
மால்கம் X: என் வாழ்க்கை						 கணவன் சொன்ன கதைகள்
கணவன் சொன்ன கதைகள்						 தொல்காப்பியம் விளக்கவுரை
தொல்காப்பியம் விளக்கவுரை						 மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்
மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்						 புலிப்பால்: நாவினால் சுட்டவடு
புலிப்பால்: நாவினால் சுட்டவடு						 அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)						 சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)						 வயிரமுடைய நெஞ்சு வேணும்!
வயிரமுடைய நெஞ்சு வேணும்!						 கலாபன் கதை
கலாபன் கதை						 பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்						 நாயகன் - சார்லி சாப்ளின்
நாயகன் - சார்லி சாப்ளின்						 பாபர் மசூதி இறுதி தீர்ப்பு: முடிவல்ல, தொடக்கம்!
பாபர் மசூதி இறுதி தீர்ப்பு: முடிவல்ல, தொடக்கம்!						 சார்வாகன் கதைகள்
சார்வாகன் கதைகள்						 மரண இதிகாசம்
மரண இதிகாசம்						 இன்னா நாற்பது
இன்னா நாற்பது						 தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 இனிக்கும் இளமை
இனிக்கும் இளமை						 உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)						 சிங்கமும் முயலும்
சிங்கமும் முயலும்						 இலட்சியத்தை நோக்கி
இலட்சியத்தை நோக்கி						 தமிழ் நாவல் இலக்கியம்
தமிழ் நாவல் இலக்கியம்						 மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்
மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்						 மனைவி சொல்லே மந்திரம்
மனைவி சொல்லே மந்திரம்						 தீண்டாமையை ஒழித்தது யார்?
தீண்டாமையை ஒழித்தது யார்?						 முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்						 திருக்குறள் கலைஞர் உரை
திருக்குறள் கலைஞர் உரை						 நோம் சோம்ஸ்கி
நோம் சோம்ஸ்கி						 பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்						 இராமாயண  ரகசியம்
இராமாயண  ரகசியம்						 பார்த்திபன் கனவு
பார்த்திபன் கனவு						 இந்தியா 1944 - 48
இந்தியா 1944 - 48						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)						 அற்றவைகளால் நிரம்பியவள்
அற்றவைகளால் நிரம்பியவள்						 மானுடத்தின் மகரந்தங்கள்
மானுடத்தின் மகரந்தங்கள்						 புதியதோர் உலகம் செய்வோம்
புதியதோர் உலகம் செய்வோம்						 இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 செயலே சிறந்த சொல்
செயலே சிறந்த சொல்						 பழமொழி நானூறு
பழமொழி நானூறு						 உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்						 ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர்						 அவளை மொழிபெயர்த்தல்
அவளை மொழிபெயர்த்தல்						 ஜோன் ஆஃப் ஆர்க்
ஜோன் ஆஃப் ஆர்க்						 மண்ட்டோ படைப்புகள்
மண்ட்டோ படைப்புகள்						 தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)						 மறுபடியும் கணேஷ்
மறுபடியும் கணேஷ்						


Reviews
There are no reviews yet.