இலங்கையின் கொலைக்களம் : ஆவணப்பட சாட்சியம்

Publisher:
Author:

122.00

இலங்கையின் கொலைக்களம் : ஆவணப்பட சாட்சியம்

122.00

இலங்கையில்  இனங்களுக்கிடையில்  நல்லிணக்கம்  என்பது போர்க் குற்றவாளிகள்  தண்டிக்கப்படும்  வரை  சாத்தியமற்றது. சிறிலங்கா  அரச  படைகள்  யுத்த  மீறல்கள்  மேற் கொண்டதை  இந்தியாவும், மேற்குலக நாடுகளும் அறிந்தேயிருந்தன. விடுதலைப்  புலிகளோ, இலங்கை அரசோ, அல்லது  அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, யாராயினும், போர்குற்றம்  புரிந்தால் அதை  வெளிக் கொணர்வது  ஊடகவியலாளரின்  கடமை. ஒரு ஊடகவியலாளன்  என்ற  வகையில்  எனது  கடமையை  நான் சரிவரச் செய்துள்ளேன். இப்போது  இலங்கை  தொடர்பிலும்  அதையே செய்துள்ளேன். இதற்குமேல்  சர்வதேச  சமூகமும்  மனித  உரிமை அமைப்புக்களும் செய்யவேண்டியது  எதுவோ, அதனை  அவர்கள்  செய்யட்டும்.

Delivery: Items will be delivered within 2-7 days