Be the first to review “கோவாவில் மதமாற்றம் – துயரக் கதை”
You must be logged in to post a review.
₹120.00
போர்த்துகீசியர்கள் கோவை ஆக்கிரமித்து அங்கே தேவாலய மதத்தை நிறுவி அங்கு உள்ளவர்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வதற்கு கையாண்ட கொடூர செயல்கள் இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. ரங்க ஹரி அவர்கள் இதற்காக பலமுறை விஜயம் செய்து அங்குள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு விவரங்களை சேகரித்து அதை புத்தக வடிவில் கொண்டு வந்துள்ளார்.
தங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக போர்த்துகீசியர்கள் கோவாவில் உள்ள மக்களை எவ்வாறு மனித தன்மை இன்றி துன்புறுத்தி, சுட்டு, எரித்து, கொலை செய்து அவர்களின் கலாச்சாரத்தை அழித்து, வழிபாட்டு தலங்களை அழித்து கொடுமைப்படுத்தினர் என்பது குறித்த உண்மையான வரலாற்றை ஹரி அவர்கள் பல ஆதாரங்களுடன் நம் கண்முன் கொண்டு நிறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி கோவா மக்களின் பாரம்பரியம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், ஒருமைப்பாடு, போராடி வெற்றி பெறும் திறன் ஆகியவற்றை மிக தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.