புத்தமதம் வலியை மேம்போக்காகக் குறைக்கும் வேலையைச் செய்யவில்லை. உன்னதமாக வாழ்வது எப்படி என்பதையே புத்தர் உரைத்தார். உன்னத வாழ்க்கை என்பது வலியற்றதல்ல, அதே சமயத்தில் அர்த்தமுள்ளதாகும். ‘நீங்கள் உலகைப் பார்க்கும் விதத்தில், வாழ்க்கையை வாழும் முறையில் ஒரு மாற்றத்தை இங்கே பூரணமாகக் கொண்டு வரமுடியும்’ என்பார் அவர்.
புத்தர் – தனிமையில் இருக்கும்போது
சமூகத்தையும்,
சமூகத்தில் இருக்கும்போது
தனிமையையும் – உணர்ந்தவர்.
சகமனிதர்களின் வாழ்க்கையைப் போலவே துனபம் நிறைந்ததுதான் அவருடைய கதையும். ஆனால் அவருடைய வாழ்க்கை முறையால் எல்லாக் கதைகளுக்கும் ஒரு ஆனந்தமான முடிவைத் தர முடிந்திருக்கிறது.
2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கவுதம புத்தரின் வாழ்ககைக் குறிப்பு, அவர் எவ்வாறெல்லாம் தவம் மேற்க்கொண்டார், அதன் மூலம் பூரண ஞானம் பெற்றது எப்படி என்பது உள்பட அனைத்தும், முழுமையாக் இந்த நூலில் தரப்படும் இருகக்கின்றன். அத்துடன் அவரது கொள்கை கோட்பாடுகள், மக்களின் உன்னத வாழ்வுக்காக அவர் அருளிச் செய்த வாக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

 நான் நாகேஷ்
நான் நாகேஷ்						 இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்						 Caste and Religion
Caste and Religion						 1975
1975						 'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்						 21 ம் விளிம்பு
21 ம் விளிம்பு						 1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்						 RSS ஓர் அறிமுகம்
RSS ஓர் அறிமுகம்						 18வது அட்சக்கோடு
18வது அட்சக்கோடு						 Moral Stories
Moral Stories						 Quiz on Computer & I.T.
Quiz on Computer & I.T.						 பணம் சில ரகசியங்கள்
பணம் சில ரகசியங்கள்						


Reviews
There are no reviews yet.