India Porulatharam Varalaru kattum Vazhikal
கல்வி வேறு, கல்விமுறை வேறு. கல்வி என்பது கற்கின்ற செயலை அடிப்படையாகக் கொண்டது. கல்விமுறையானது ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நூல் நிலையங்கள், சோதனைக் கூடங்கள், விளையாட்டரங்கங்கள், பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள், தேர்வுகள், பட்டங்கள் போன்ற அமைப்பு அம்சங்களின் தொகுப்பாகும்.

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் 
Reviews
There are no reviews yet.