இங்கு பஞ்சர் போடப்படும்

Publisher:
Author:
(1 customer review)

218.00

இங்கு பஞ்சர் போடப்படும்

218.00

மோட்டார் விகடனில் வெளிவந்த நகைச்சுவை கட்டுரைகளின் தொகுப்பு. லிஃப்ட் கேட்டல் , காரை கடன் கொடுத்தல் , டிராஃபிக் போலீஸ் என ஆட்டோமொபைல் சம்மந்தப்பட்ட அனைத்தையும் பகடியாக பிரித்து மேய்கிறது. ஒரு ஆட்டோமொபைல் பத்திரிக்கையில் இதைப்போன்ற நகைச்சுவை கட்டுரைகள் வருவது உலகிலேயே இதுவே முதன்முறை.என்று சொல்லலாம். இதிலுள்ள அனுபவங்கள் அனைத்தும் உங்களுக்கே ஏற்பட்டது போல இருக்கும். ஒரே ஒரு வாகனம் வைத்து இருந்தாலும் நீங்கள் ரசித்து சிரிப்பது உறுதி.

Delivery: Items will be delivered within 2-7 days