இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)

Publisher:
Author:

250.00

IPPADI ORU THEEYA!
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)

250.00

IPPADI ORU THEEYA!

தீராக்காதலன் திருவள்ளுவரை உணர்ந்து உள்வாங்கி நேசித்துக்கற்ற தமிழ்க்காதலன் ஆர்.பாலகிருஷ்ணன். சிந்துவெளிப் புனல், கீழடி மணல், ஈரடிக் குறள் ஆகிய மும்முனைகளையும் ஓர்முனையில் இணைக்கும் கூர்நோக்குச் சிந்தனையாளர்.

Delivery: Items will be delivered within 2-7 days