விடுதி

Publisher:

Translator:

90.00

விடுதி Viduthi
விடுதி

90.00

VIDUTHI

இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் துணையை இழந்த  ஆணினதும், பெண்ணினதும் மன உணர்வுகளைப் பேசுகின்றன. இந்தச் சிறுகதைகளை எழுதியுள்ள  எழுத்தாளர்கள் மனித மன உணர்வுகளின் ஆழங்களைக் குறித்தே இவ்வளவு  அருமையான கதைகளை எழுதியிருக்கிறார்கள். ரஷ்யா, நைஜீரியா, உகாண்டா தேசங்களைச் சேர்ந்த இந்த எழுத்தாளர்களின் இந்தக் கதைகள் எவையும் தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் அந்நியமாகத் தெரிவதில்லை என்பதுவே இங்கு விஷேசமானது.

Delivery: Items will be delivered within 2-7 days