காலந்தோறும் பிராமணியம்
பாகங்கள் 2 – 3
சுல்தான்கள் காலம் & முகலாயர்கள் காலம்
அருணன்
அரசியல் – பொருளாதார பின்புலத்தில் பிராமணியம் முன்னிறுத்தப்படுகிறது. அதை சுல்தான்களும் முகலாயர்களும் எதிர்கொண்ட விதம் கூறப்படுகிறது. சாஸ்திர ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் அதன் இயங்குநிலை விளக்கப்படுகிறது. மிகுந்த இக்கட்டான காலத்தையும் பிராமணியம் சமாளித்த ரகசியம் விண்டுரைக்கப்படுகிறது. பக்தி இயக்கத்தை மெய்யானது என்றும், பிராமணியத்தின் புது வடிவங்கள் என்றும் பகுத்துப் பார்த்திருப்பது இந்நூலின் சிறப்பு.
Reviews
There are no reviews yet.