Ki. Rajanarayanan Kadithangal
இனியும் மனிதனுக்கு வானம், கடல், நெருப்பு, இவை புதிதல்ல. அதுபோல்தான் எழுத்துலகில் கி.ரா. ஆனால், மனிதனுக்கு வானம், கடல் , நெருப்பு இவற்றை ரசித்துப் பார்க்கச் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் கி.ரா. இன்றும் நாளையும் நமக்கு அவசியம். வானுக்கு,மழை ஒரு விஷயமே இல்லை. அதுமண்ணுக்குத்தான். அப்படித்தான் நமக்கு கி.ரா.என்னும் தவம் புரியாமல் கிடைத்த வரம். தன்னைத் தந்தையாக பாவித்த திருமதி பாரததேவியை, மகளாகவே வரித்து கி.ரா.எழுதிய கடிதங்கள் இவை. தந்தை – மகளின் குணச்சித்திரங்களைப் படமாகக் காட்டும் இவை வரலாறு பேசும்.

தமிழ்ப் பேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும்
குடியாட்சிக் கோமான்
திருப்பாவையும் திருவெம்பாவையும் 


Reviews
There are no reviews yet.