கொங்கை
அண்டனூர் சுரா
பெண் என்பவள் புதியதொரு உயிரைப் படைத்து உலகிற்குத் தருபவள். அவளது மனவலிமையோ அளப்பறியது. உலகின், சமூகத்தின் ஆணாதிக்க வெளியற்களின் தங்கு தடையில்லாத ஒடுக்குமுறைகளை அனுதினமும் சந்திப்பவள்.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
2 × ₹200.00
90களின் தமிழ் சினிமா
2 × ₹120.00
அக்கிரகாரத்தில் பெரியார்
1 × ₹275.00
மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
3 × ₹460.00
மாபெரும் தமிழ்க் கனவு
3 × ₹470.00
நளினி ஜமீலா
1 × ₹215.00
கருஞ்சூரியன்
3 × ₹80.00
கனம் கோர்ட்டாரே!
2 × ₹275.00
வருங்கால தமிழகம் யாருக்கு?
1 × ₹170.00
தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
1 × ₹450.00
ரோலக்ஸ் வாட்ச்
1 × ₹200.00
தாமஸ் வந்தார்
1 × ₹200.00
மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
1 × ₹200.00
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
2 × ₹320.00
சஞ்சாரம்
1 × ₹440.00
பிரபல கொலை வழக்குகள்
1 × ₹220.00
நான் நாகேஷ்
1 × ₹240.00 Subtotal: ₹7,470.00
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
2 × ₹200.00
90களின் தமிழ் சினிமா
2 × ₹120.00
அக்கிரகாரத்தில் பெரியார்
1 × ₹275.00
மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
3 × ₹460.00
மாபெரும் தமிழ்க் கனவு
3 × ₹470.00
நளினி ஜமீலா
1 × ₹215.00
கருஞ்சூரியன்
3 × ₹80.00
கனம் கோர்ட்டாரே!
2 × ₹275.00
வருங்கால தமிழகம் யாருக்கு?
1 × ₹170.00
தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
1 × ₹450.00
ரோலக்ஸ் வாட்ச்
1 × ₹200.00
தாமஸ் வந்தார்
1 × ₹200.00
மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
1 × ₹200.00
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
2 × ₹320.00
சஞ்சாரம்
1 × ₹440.00
பிரபல கொலை வழக்குகள்
1 × ₹220.00
நான் நாகேஷ்
1 × ₹240.00 Subtotal: ₹7,470.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹100.00
Out of stock
Delivery: Items will be delivered within 2-7 days
பெண் என்பவள் புதியதொரு உயிரைப் படைத்து உலகிற்குத் தருபவள். அவளது மனவலிமையோ அளப்பறியது. உலகின், சமூகத்தின் ஆணாதிக்க வெளியற்களின் தங்கு தடையில்லாத ஒடுக்குமுறைகளை அனுதினமும் சந்திப்பவள்.
You must be logged in to post a review.
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
சீ.ப்பி. செல்வம் –
புத்தக தின வாழ்த்துகள் நண்பர்களே…
வாசிப்பினை அன்றாட செயல்களில் ஒன்றாக பழக்கப்படுத்திய நான் தற்போது படித்த புத்தகம் புதுக்கோட்டை, அண்டணூர் ஆசிரியர் சு.இராஜமாணிக்கம் எழுதிய #கொங்கை.பல்வேறு பத்திரிக்கைகளில் பிரசுரமாகும் இவரது கதைகளைத் தாண்டி கி.பி.அரவிந்தன் நினைவு உலகளாவிய குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறது இந்த “கொங்கை” எனும் நாவல். பெண்களின் மார்பகங்களை சதைபிண்டமாக பார்க்கும் இந்நிகழ்காலத்தில் அவை காட்சிப்பொருளாகி போன அவலத்தை இந்த நாவல் படம்பிடித்துகாட்டுகிறது. நம் வாழ்வியலோடு பயணிக்கின்ற எல்லா மகத்துவமான பெண்டிரின் அங்கங்களை எவ்வளவு கற்பனைகளாலும், ஆணாதிக்க சொல்லாடல்களாலும் நிரப்பிய வண்ணம் செல்கின்றோம் என்பதனை நாம் அனைவரும் சுயபரிசோதனை செய்து பார்க்கும் அற்புதமான புத்தகம் இது. பெண்கள் எதிர்கொள்ளும் உடல்ரீதியான பிரச்சினைகளையும், அவஸ்தைகளையும் எந்த விதமான சமரசம் இல்லாமல் இந்த நாவலை எழுதிய தோழர் அண்டணூர் ஆசிரியர் சுரா அவர்களுக்கும், அதனை புத்தக வடிவில் கொண்டுவந்த பாரதி புத்தகாலயத்திற்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகத்தினை இந்த இனிய நாளில் நான் படித்து முடித்திருக்கிறேன்… நீங்களும் படியுங்கள்… அனைவருக்கும் இனிய புத்தக தின வாழ்த்துகள் நண்பர்களே…
(#குறிப்பு: மாணவர்களிடம் புத்தக வாசிப்பினை விசாலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஆயிரம் புத்தகங்கள் இருந்த பள்ளியில் அவற்றிற்கு உயிர்வாயு கொடுத்து மாணவர்கள் தினமும் படிப்பதற்கும் மற்றும் வீட்டிற்கு சென்று படித்துவர பதிவேடுகளுடன் தனியறையில் தற்போது வேட்டைக்காரன் இருப்பு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நூலகம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வாரமும் #புத்தகம்_பேசுகிறது என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டும் வருகிறது…)