KUZHANTHAI VALARPPU SUGAMAANA SUMAI
குழந்தை வளர்ப்பைப் பற்றி இளம் பெற்றோர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதே இந்நூலின் நோக்கம். பச்சிளம் குழந்தை பராமரிப்பு, குழந்தைகளுக்கான உணவுமுறைகள், நோய்தடுப்பு முறைகள், சாதாரணமாக வரக்கூடிய நோய்கள் ஆகியவற்றை எல்லாம் இச்சிறு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலினால் நூற்றில் ஒருவருக்கு குழந்தை வளர்ப்பு சுலபமானதாக ஆனால் அதுவே பெரும் வெற்றி.

தஞ்சை நாயகன் 


Reviews
There are no reviews yet.