Fire on the Mountain (Tamil)
மலை மேல் நெருப்பு (Fire on the Mountain) 1978ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆங்கில நாவல், கரிக்னானோவில் தன்னந்தனியாக வாழ்ந்த நந்தா கவுல் என்ற மூதாட்டியைச் சுற்றி வருகிறது இந்தப் புதினம். இந்தக் கதாாபாத்திரத்தை வெகு லாவகமாகக் கையாண்டுள்ளார் அனிதா தேசாய். நந்தா கவுலின் கொள்ளுப் பேத்தி ராக்காவின் வருகை, அதனால் நந்தா கவுலுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. நந்தா கவுலின் தோழி ஈலா தாசின் தோற்றம் எளிமையான, சோகமான நகைச்சுவையை உணர்த்துகிறது.

வருங்கால தமிழகம் யாருக்கு? 


Reviews
There are no reviews yet.