மருந்தும் மகத்துவமும்:
‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்பது போல் தான் இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடம் உரையாடுகின்றன. கதையைச் சொல்லிக் கொண்டே நறுக்கென்று நமக்கு அவசியமான ஒரு ஊசியையும் டாக்டர் போட்டுவிடுகிறார். நம் அலட்சியத்தின் காரணமாக எவ்வளவு தொற்றுநோய்களுக்கு நாம் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மிகுந்த அக்கறையோடு டாக்டர் எடுத்துச் சொல்லும் போது நம்மால் அதைத் தட்டிக்கழிக்க முடியாது அல்லவா ! ஆகவே தான் டாக்டர் கு.கணேசனின் கட்டுரைகளெல்லாம் தினமும் நாம் போட்டுக்கொள்ள வேண்டிய அவசியமான இனிப்பு மாத்திரைகளாக ஆகிவிடுகின்றன.
– அன்புடன்,
கே.அசோகன்,
ஆசிரியர்,
‘இந்து தமிழ் திசை’
Reviews
There are no reviews yet.