மத்யமர்களை கதாபாத்திரங்களாக்கி சுஜாதா கல்கியில் எழுதிய சிறுகதைகள் மிகுந்த விமரிசனத்துக்கு உள்ளாக்கி அதே அளவு பாராட்டுகளையும் குவிந்தன. வாசகர்கள் கொண்டாடிய அந்தப் பன்னிரண்டு மத்யமர் கதைகள் இப்புத்தகத்தில்.
மத்யமர்
Publisher: கிழக்கு பதிப்பகம் Author: சுஜாதா₹145.00
மத்யமர்:
இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள், பணக்கார சௌகர்யங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள். இந்த மௌனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு.
மத்யமர்.
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: BMB 94
Categories: அனைத்தும் / General, சிறு கதைகள் / Short Stories
Tags: கிழக்கு பதிப்பகம், சிறுகதை, சுஜாதா
Description
Reviews (0)
Be the first to review “மத்யமர்” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5
Reviews
There are no reviews yet.