நிர்வாண நகரம்

Publisher:
Author:

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

நிர்வாண நகரம்

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

நிர்வாண நகரம்’ கதாநாயகன் பெயர் சிவராஜன். அவன் சென்னை நகரத்தின் மீது பழிவாங்கத் தீர்மானிக்கிறான். எப்படி அதைச் செய்கிறான் என்பதை சுஜாதாவின் இந்த விறுவிறுப்பான நாவல் விவரிக்கிறது. கணேஷ் வசந்த் இதன் பிற்பகுதியில் தோன்றி இதை தீர்த்துவைக்கும் பகுதிகள் மிகவும் சுவாரசியமானவை. நிர்வாண நகரம் புதிய பதிப்பு இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். 

Delivery: Items will be delivered within 2-7 days