ஓராங்கோசோங் (சட்ட விரோத தொழிலாளியின் கதை)

Publisher:
Author:

60.00

ஓராங்கோசோங் (சட்ட விரோத தொழிலாளியின் கதை)

60.00

ஆம் பாஸ்போர்ட் இல்லாமல் பர்மிட் இல்லாமல் ரினிவல் செய்யாமல் இப்படி எண்ணற்ற காரணங்களால் முறையான அனுமதியின்றி மலேசியாவில் திரியும் அத்தனை பேருக்கும் இந்த பெயர் சொந்தம் ஓராங்கோ சோங். அப்படி அந்தப் பெயரைச் சுமந்த ஒருவனின் கதைதான் இது.

Delivery: Items will be delivered within 2-7 days