தமிழகத்தின் மிகப் பழைமையான பாண்டிய அரசு எப்போது ஆரம்பித்தது என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத நிலைமை இன்றளவும் நீடிக்கிறது. “கி.மு.3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.17-ஆம் நூற்றாண்டு வரை கன்னியாகுமரியிலிருந்து திருப்பதி வரை ஆண்ட பெருமைக்குரிய பேரரசர்களாகவோ, அல்லது தென்காசிப் பகுதிக்குள் மட்டுமே முடக்கப்பட்ட வலிமை குன்றிய சிற்றரசர்களாகவோ இருந்துள்ளனர். கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் மதுரையைக் கைப்பற்றி ஆண்டபோது பாண்டிய அரசர்கள் தொடர்ந்து 350 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் நடத்தியுள்ளனர்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.

தாமஸ் வந்தார்
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள் 


Reviews
There are no reviews yet.