SRI DEVADHA UCHHADANA MANDHIRA RAJAM
இங்குள்ள பலவகைக் கவச மந்த்ரங்களும் மிகப் பழமை வாய்ந்தவை. இவை வேதபாகம் – உபநிஷத் பாகம் – புராண பாகம் – ஸம்ஹிதா பாகம் எனப் பல வகைகள் என்று சாஸ்த்ரம் கூறும். இவ்வகைகளில் பல ஸ்தோத்ரங்கள் – புராண வரலாறுகள் – பூஜை முறைகள் – தந்த்ர உத்திகள் கவசங்கள் எனப் பலபடச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஹோம – ஜபாதிகளை – பொதுவாக நம் நன்மையை உத்தேசித்துத் தினசரிப் பாராயணம் செய்வதில் தவறில்லை என்பதால் இதனைப் தொகுத்து அன்பர்களின் திருக்கரங்களில் ஸமர்ப்பிக்கின்றோம்
Reviews
There are no reviews yet.