SUNDARAKANDAM
(இராமாயண) சுந்தர காண்டம் என்பது அரிய தத்துவத்தை உள்ளடக்கியது. சீதை என்கிற மனித ஆன்மா, லௌகீக பஞ்ச பூதங்களினால் சிறைப்படுத்தப்பட்டு உழன்று நிற்கும் வேளையில் பரமாத்ம பேரானந்தத்தை அடையும் தருணத்தை பகவான் பக்த அனுமன் மூலம் தெரியப்படுத்துகிறார். விழுமிய விமுக்தி விமோசனம் பெறுகின்ற ஆனந்தப் பரவசத்தையே சீதை இராமன் தன்னை மீட்கின்ற நிலையில் அடைகின்றாள். இராமாயணத்தை, சிறப்பாக சுந்தர காண்டத்தை ஆழ்ந்து படிப்பதன் (பாராயணம்) மூலம் துன்பங்கள் நீங்கும், சௌபாக்கியங்கள் பெருகும் என்பது அறிந்த ஆன்றோரது வாக்கு.

ரம்பையும் நாச்சியாரும்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்? 


Reviews
There are no reviews yet.