SWAMY VIVEKAANANDHARIN DHINAM ORU CHINDHANAI
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை’ என்னும் தலைப்பிலான இந்நூலில் பெருமளவில் ஆன்மிக சிந்தனைகளே இடம் பெற்றுள்ளன. சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகள், கட்டுரைகள், கடிதங்கள் வாயிலாக உலகிற்கு வழங்கிய அருளுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முந்நூற்று அறுபத்தைந்து சிந்தனைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆன்மிக சிந்தனைகளில் மனம் செலுத்தும் வாசகர்கள் பெறும் பயன் என்ன என்பதையும், உலகாயத சிந்தனைகளால் விளையும் கேடுகளையும், சுவாமி விவேகானந்தர் அருளியிருப்பதைக் இந்நூலில் காண்க

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் 


Reviews
There are no reviews yet.