தெற்கு vs வடக்கு

Publisher:
Author:
Translator:

499.00

தெற்கு vs வடக்கு

499.00

South vs North (TAMIL)

நீலகண்டன் ஆர்.எஸ் எழுதிய, South vs North, India’s Great Divide என்ற புத்தகம்  , மத்திய அரசின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு கூறும் அனைத்து வாதங்களையும் தொகுத்து இந்த விவாதத்தை முன்னெடுத்துச் செல்கிறது. இந்த விவாதம் மற்றும் இந்திய யூனியனின் அங்கத்தினருக்கு இடையிலான அதிகாரப் பகிர்வில் உள்ள சர்ச்சைக்குரிய விஷயங்களைப் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Delivery: Items will be delivered within 2-7 days