THIRUNAVUKKARASAR THEVARAM AARAAM THIRUMURAI (HARD BOUND)
பன்னிரு சைவத் திருமுறைகளில், முதல் ஏழு திருமுறைகள், தேவாரப் பதிகங்கள்! முதல் மூன்று (1,2,3) திருமுறைகளாக அமைந்தவை சம்பந்தரின் தேவாரப் பதிகங்கள் அடுத்து 4,5,6-ஆம் திருமுறைகளாக உள்ளவை நாவுக்கரசரின் தேவாரப் பதிகங்கள். நாவரசரின் ஆறாம் திருமுறையாம் தேவாரம் நீண்ட சீர்களைக் கொண்டு, தாண்டகம் எனும் பேர் பெற்றுள்ளது!. இதனால் நாவரசரைத், ‘தாண்டகவேந்தர்’ எனத் தரணி போற்றுகிறது!.
Reviews
There are no reviews yet.