தொடத் தொட தங்கம்

Publisher:
Author:

230.00

தொடத் தொட தங்கம்

230.00

Thodath Thoda Thangam

மனித குலத்தின் ஆதாரமான ஆசைகளில் முக்கியமானது தங்கம். கஜினியின் படையெடுப்பு உள்பட பல வரலாற்று நிகழ் வுகளை இந்த மஞ்சள் உலோகம்தான் செருத்தியிருக்கிறது. தொடத்தொடத் தங்கம் எல்லோரும் ஆசைப்படுகின்ற விஷயம் இது. நாம் தொடுவதெல்லாம் தங்கமானால் அதை என்னென்பது? அப்புறம் அவன் குபேரன்.அதிர்ஷ்ட சிகரன். இப்படியிருக்க  குறைந்தபட்சம் நான் தொடுவது தங்மாகாவிட்டாலும் நல்ல ஒரு தொடராக கனிந்தால் போதும் என்று கருதி இந்த தொடரை எழுதினேன்.

Delivery: Items will be delivered within 2-7 days