VILLANGAM ILLAAMAL SOTHTHU VAANGUVADHU EPPADI?
பொதுவாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் உள்ளது. இது நியாயமான ஆசைதான். வாடகை வீட்டில் பட்ட கஷ்டங்கள் அவர்களை இவ்வாறு சிந்திக்க வைக்கின்றது. நீங்கள் வாங்க நினைப்பது…1. காலி இடமா…? 2. கட்டிய வீடா…? 3. ஃப்ளாட்டா…? என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். கால் கிலோ கத்தரிக்காய் வாங்கவும், ஒரு முழம் பூ வாங்கவும், பேரம் பேசும் நாம், லட்சக்கணக்கில் பணத்தைப் போட்டு வாங்கும் சொத்துக்கு எந்த அளவுக்கு விசாரிக்க வேண்டும்? எனவே, சொத்து வாங்க/விற்க எண்ணுபவர்க்கு இந்த நூல் ஒரு பொக்கிஷமாக இருக்கும்

கனம் கோர்ட்டாரே!
Red Love & A great Love
அறிவுத் தேடல் 


Reviews
There are no reviews yet.