வைன் என்பது குறியீடல்ல

Publisher:
Author:

100.00

வைன் என்பது குறியீடல்ல

100.00

Wine Enbathu Kurieedalla

வைன்: கனவின் நிறமாக, உப்பு சாரமிழக்கும் தருணங்களில் தஞ்சமடையும் சுவையாக முன்வைக்கப்படுகிறது. குருதிக்கும் வைனுக்குமிடையேயான நிறக்குழப்பத்தை ருசித்தே தீர்க்க இயலும். வைன் சில நேரம் குருதிச் சுவையில், குருதி சில நேரம் வைன் சுவையில்… இவ்வலி மிகுந்த மயக்கத்தை கவிதைகளில் கடத்த முயல்கிறார் தேவசீமா.

வெய்யில் 

 

Delivery: Items will be delivered within 2-7 days