தந்தை பெரியார் பேச்சிலும் உரைநடையிலும் தனக்கே உரிய அடுக்குச் சொற்றொடர்களை தன் கருத்தை வலியுறுத்துவதற்காகப் பயன்படுத்துவார். அந்த தொடர்களைக் கூர்ந்து நோக்கி வரிசைப்படுத்தி குறுநூலாக ஆகியிருக்கிறார் சு.ஒளிச்செங்கோ. பெரியாரின் எழுத்துக்களைப் பார்த்தால் – அவசரமும் அவசியமும் ஆகும்; அடைந்தார்கள் அடைந்துவிடுகிறார்கள்; அரிது அரிதரிது- போன்ற தொடர்களை அடிக்கடிக் காணமுடியும். இதுபோன்ற தொடர்களை அகரவரிசைப்படி எழுதி இருக்கிறார் நூலாசிரியர். அதுமட்டும் அல்லாமல் பெரியார் உரைநடை பற்றி ஆய்வாளர்கள் கூறிய கருத்துகளையும் சிறு கட்டுரை வடிவில் தந்துள்ளார். மும்பையில் இருந்து வெளிவந்த ப்ளிட்ஸ் இதழில் 1968-ல் வெளியான பெரியாரின் பேட்டிக்கட்டுரையின் சுவாரசியமான தமிழாக்கமும் இந்நூலில் உள்ளது.
பெரியார் – அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்
Publisher: தமிழ்வெளி Author: தொகுப்பு: சு. ஒளிச்செங்கோ₹60.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 778
Categories: அனைத்தும் / General, கட்டுரைகள் / Articles, திராவிடம் / Dravidam, பெரியார் / Periyar
Tags: Dravidam, Periyar, Tamizhveli
Description
Reviews (0)
Be the first to review “பெரியார் – அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்” Cancel reply
You must be logged in to post a review.

பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-22)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-35)
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
ஏழாம் வானத்து மழை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
ஒரு புது உலகம்
ஒரு கல்யாணத்தின் கதை
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
ஏவாளின் நாட்குறிப்பு: மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது
ஐந்து விளக்குகளின் கதை 


Reviews
There are no reviews yet.