Sattam Un Kaiyil
சட்டம் என்பது நமக்குச் சம்பந்தமில்லாத விஷயம்’ என்றே மக்கள் பொதுவாக எண்ணுகின்றனர். உண்மையில் சட்டம் என்பது எல்லோருக்குமான உரிமை… ஒருவிதத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நம் தேசம் அளிக்கும் சொத்தும் கூட!
இந்த உரிமையை – குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள் பற்றிய பார்வையை – ஒவ்வொரு தோழியும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ‘சட்டம் உன் கையில்’ என்ற தொடர் ‘குங்குமம் தோழி’ இதழில் வெளியானது. அனைத்துத் தரப்பு வாசகர்களுக்கும் இப்பகுதி பெரிதும் உதவிய காரணத்தால், அழகிய நூல் வடிவில் வெளியாகியுள்ளது.
* திருமணப் பதிவு
* குடும்பநல நீதிமன்றங்கள், விவாகரத்து, ஜீவனாம்சம்
* தத்தெடுப்பு
* குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம்
* வரதட்சணை ஒழிப்புச் சட்டம்
* பெண்களும் சொத்துரிமையும்
* ஈவ் டீசிங்
* பெண்களை இழிவாகச் சித்தரிப்பதைத் தடுக்கும் சட்டம்
* பணி இடங்களில் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள்
* பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்
* சட்டத்தின் பார்வையில் குழந்தைகள்
* சிறுவர்களுக்கான நீதி, பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம்
* நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
– இவை போன்ற தெளிவான, எளிதான பல கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன!
Reviews
There are no reviews yet.