ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு

Publisher:
Author:

Original price was: ₹130.00.Current price is: ₹125.00.

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு

Original price was: ₹130.00.Current price is: ₹125.00.

தொன்மை வாய்ந்த தமிழினத்தின் வரலாறும், வாழ்வியல் பண்பாடும் உலகம் போற்றும் உச்ச நிலையை அடைந்திருந்தது என மெச்சுவர். ஆரியரின் வருகைக்கு முன்னரே தென்னகத்தில் நாகரிகப் பண்பாட்டுக் கலையில் சிறந்த தமிழினம் பல கலைகளிலும் சிறந்து விளங்கியது என்பது ஆய்வாளர்கள் கனிப்பு. அவர்களுடைய வாழ்க்கை முறைகளைப் பற்றி நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

பழங்கற்காலம், புதிய கற்காலம், உலோகக் காலம், வேதகாலம் எனப் பல்வேறு காலக்கட்டங்கள்,
ஆய்வாளர்களால் உரைக்கப்பட்டாலும், தென்னகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலங்களின் அடிப்படையில் வாழ்ந்து நாகரிகத்தில் சிறந்து விளங்கிய தமிழ்மக்கள் வரலாற்று நிகழ்வுகள், பழக்க வழக்கங்கள் ஆரியர் வருகைக்கு முன்னர் இருந்த நிலை பற்றி ஆய்வு செய்வதே இந்நூல்.

Delivery: Items will be delivered within 2-7 days