ஒரு நடுப்பகல் மரணம்

Publisher:
Author:

Original price was: ₹155.00.Current price is: ₹145.00.

ஒரு நடுப்பகல் மரணம்

Original price was: ₹155.00.Current price is: ₹145.00.

தொடர்கதையாக முதலில் வந்த ‘ஒரு நடுப்பகல் மரணம்’ சுஜாதாவின் மர்ம நாவல்களில்
பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்டது. ஒரு கொலை நடந்து ஆரம்பத்தில் கொன்றது யார் என்றே தெரியாமல், ஒவ்வொருவர் மேலும் சந்தேகம் விழுந்து எதிர்பாராது முடியும் இந்த நாவல், சம்பிரதாயமான அமைப்பில் இருந்தாலும் சுஜாதாவின் நடையழகும் கூர்மையான
பார்வையும் இதை வெறும் சஸ்பென்ஸ் கதை என்கிற பாகுபாட்டிலிருந்து மேலே உயர்த்துகிறது. சுஜாதாவின் ‘செப்டம்பர் பலி’ என்கிற
நாவலும் இந்த வகைப்பட்டது.

Delivery: Items will be delivered within 2-7 days