Ananku
பல்லிடுக்கில் துடிக்கும் சதையுமாக வாழ்வா? சாவா? என்று தொடரும் பேரச்சத்தினூடாக மானுட உரிமையை பேசுகிறது அணங்கு எனும் இந்நாவல்.
சமூக இலக்கிய தடத்தில் அவசியமானதொரு படைப்பாகவே நான் கருதுகிறேன் காரணம் இந்தியாவில் காலங்காலமாக சமூகவியலை அதன் சிக்கலை, அதன் சமமற்ற வளர்ச்சிப்போக்கை விதவிதமான கலாச்சார கரைசலை ஊற்றி உலகின் பொதுப் பார்வையிலிருந்து மறைத்து மானுட பண்பும், கலாச்சாரமுமற்ற மானுட பண்புக்கு முரணான பாரம்பரியங்களை உயர்த்தி பிடிக்கிற நிகழ்கால சமூகச்சூழலில் அணங்கு போன்ற படைப்புகள் அவசியமாகப்படுகிறது.

கலவரம் (உலகச் சிறுகதைகள்)
பயணம் (உலகச் சிறுகதைகள்)
பச்சை இலைகள் (உலகச் சிறுகதைகள்)
அரேபியப் பெண்களின் கதைகள்
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2 


Reviews
There are no reviews yet.