ஏன் பெரியார்? ஏற்பும் மறுப்பும்
தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரைப் போல் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு தலைவர் இல்லை. அதிகம் விவாதிக்கப்படும், அதிகம் கொண்டாடப்படும், அதிகம் எதிர்க்கப்படும் ஒரு சமூகச் சிந்தனையாளராகவும் அவரே திகழ்கிறார்.
பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி அவரை மதிப்பீடு செய்வது? அவருடைய எழுத்துகளும் உரைகளும் பலவாறாக, பலரால் புரிந்துகொள்ளப்படுவது ஏன்? வேண்டுமென்றே அவருடைய சொற்கள் தவறாகத் திரிக்கப்படுகின்றனவா? அவருடைய பிம்பம் தேவைக்கும் அதிகமாக மிகையாக ஊதிப் பெரிதாக்கப்படுகிறதா? சாதி எதிர்ப்பு அரசியலுக்கு அவர் தேவையா, தேவையில்லையா?
இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பெரியாரைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்கிறது. பெரியாரை ஏற்பவரின் குரல், விமரிசிகர்களின் குரல், நிராகரிப்பவர்களின் குரல் மூன்றும் இதில் சேமிக்கப்பட்டிருக்கிறது. தி வயர் இணைய இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் ஆங்கில வாசிப்புலகில் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது. தமிழிலும் இந்த விவாதங்கள் நடைபெறவேண்டும் என்பதே இந்நூலின் ஒரே குறிக்கோள்.

 உலக சாதனைப் படைத்த விளையாட்டு வீராங்கனைகள்
உலக சாதனைப் படைத்த விளையாட்டு வீராங்கனைகள்						 நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்						 உலகிற்கு சீனா ஏன் தேவை
உலகிற்கு சீனா ஏன் தேவை						 சன்னத்தூறல்
சன்னத்தூறல்						 காலங்களில் அது வசந்தம்
காலங்களில் அது வசந்தம்						 சோசலிசம்
சோசலிசம்						 தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்						 மொழியைக் கொலை செய்வது எப்படி?
மொழியைக் கொலை செய்வது எப்படி?						 புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்						 கம்பரசம்
கம்பரசம்						 எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்						 நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்						 சாவுக்கே சவால்
சாவுக்கே சவால்						 மத்தவிலாசப் பிரகசனம்
மத்தவிலாசப் பிரகசனம்						 சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)						 சமஸ்கிருத ஆதிக்கம்
சமஸ்கிருத ஆதிக்கம்						 Voice of Health
Voice of Health						 காதல்
காதல்						 BOX கதைப் புத்தகம்
BOX கதைப் புத்தகம்						 சந்திரஹாரம்
சந்திரஹாரம்						 அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்						 கமலி
கமலி						 Book of Quotations
Book of Quotations						 HINDU NATIONALISM
HINDU NATIONALISM						 நீங்களும் வெற்றியாளர்தான்
நீங்களும் வெற்றியாளர்தான்						 கோபல்ல கிராமம்
கோபல்ல கிராமம்						 கிரா என்றொரு கீதாரி
கிரா என்றொரு கீதாரி						 அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)						 கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்						 ஐந்து விளக்குகளின் கதை
ஐந்து விளக்குகளின் கதை						 'ஷ்' இன் ஒலி
'ஷ்' இன் ஒலி						 என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்						 சந்திரகிரி ஆற்றங்கரையில்
சந்திரகிரி ஆற்றங்கரையில்						 அராஜகவாதமா? சோசலிசமா?
அராஜகவாதமா? சோசலிசமா?						 THE POISONED DREAM
THE POISONED DREAM						
Reviews
There are no reviews yet.