சோழ வானவில் அதிராஜேந்திர சோழர்

Publisher:
Author:

Original price was: ₹260.00.Current price is: ₹240.00.

சோழ வானவில் அதிராஜேந்திர சோழர்

Original price was: ₹260.00.Current price is: ₹240.00.

ஓர் இக்கட்டான காலகட்டத்தில், சோழ அரியணையை அலங்கரித்த அதிராஜேந்திரரின் இளவரசுக் காலத்தில் துவங்குகின்ற இப்புதினம், பெரும் எதிரியாய் இருந்த சாளுக்கிய மன்னனோடு உறவுகொண்ட விதமும், எதிர்பாராமல் அவருக்கு ஏற்பட்ட அகால மரணத்திற்கான காரணம் பற்றி ஆராய்கிறது.

அவருக்குப்பின், சோழத்தின் நேரடி வாரிசுகள் சிலர் இருந்தும், கீழைச்சாளுக்கிய குலோத்துங்கனை, சோழத்தின் அரியணை எவ்விதம் அடைந்தது என்பதோடு முடிவடைகிறது.

அதிகம் அறியப்படாத அதிராஜேந்திரரின் வீரமும், தீரமும், அவரால் கட்டப்பட்ட திருவக்கரை வரதராஜப் பெருமாள் ஆலயமும், காரண காரியங்களோடு விளக்கப்பட்டுள்ளது இப்புதினத்தில்.

 

Delivery: Items will be delivered within 2-7 days