ஏன் பெரியார்? ஏற்பும் மறுப்பும்
தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரைப் போல் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு தலைவர் இல்லை. அதிகம் விவாதிக்கப்படும், அதிகம் கொண்டாடப்படும், அதிகம் எதிர்க்கப்படும் ஒரு சமூகச் சிந்தனையாளராகவும் அவரே திகழ்கிறார்.
பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி அவரை மதிப்பீடு செய்வது? அவருடைய எழுத்துகளும் உரைகளும் பலவாறாக, பலரால் புரிந்துகொள்ளப்படுவது ஏன்? வேண்டுமென்றே அவருடைய சொற்கள் தவறாகத் திரிக்கப்படுகின்றனவா? அவருடைய பிம்பம் தேவைக்கும் அதிகமாக மிகையாக ஊதிப் பெரிதாக்கப்படுகிறதா? சாதி எதிர்ப்பு அரசியலுக்கு அவர் தேவையா, தேவையில்லையா?
இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பெரியாரைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்கிறது. பெரியாரை ஏற்பவரின் குரல், விமரிசிகர்களின் குரல், நிராகரிப்பவர்களின் குரல் மூன்றும் இதில் சேமிக்கப்பட்டிருக்கிறது. தி வயர் இணைய இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் ஆங்கில வாசிப்புலகில் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது. தமிழிலும் இந்த விவாதங்கள் நடைபெறவேண்டும் என்பதே இந்நூலின் ஒரே குறிக்கோள்.

 இன்னும் மிச்சமிருக்கிறது
இன்னும் மிச்சமிருக்கிறது						 கடுவழித்துணை
கடுவழித்துணை						 கருங்குயில்
கருங்குயில்						 அவர்கள் அவர்களே
அவர்கள் அவர்களே						 1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்						 திரையும் வாழ்வும்
திரையும் வாழ்வும்						 கனவைத் துரத்தும் கலைஞன்
கனவைத் துரத்தும் கலைஞன்						 சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்						 என்னைத் திற எண்ணம் அழகாகும்
என்னைத் திற எண்ணம் அழகாகும்						 சிறுவர்க்கு காந்தி கதைகள்
சிறுவர்க்கு காந்தி கதைகள்						 மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்
மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்						 திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்						 சீர்மல்கு காரைக்கால்
சீர்மல்கு காரைக்கால்						 சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம்						 அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்						 ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 2
ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 2						 2400 + Chemistry Quiz
2400 + Chemistry Quiz						 பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)						 முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை						 மனிதப் பிழைகள்! (நாவல்)
மனிதப் பிழைகள்! (நாவல்)						 மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)						 மநு தர்ம சாஸ்திரம்
மநு தர்ம சாஸ்திரம்						 நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்						 மன நலமே மாமருந்து
மன நலமே மாமருந்து						 திருவாசகம் மூலம்
திருவாசகம் மூலம்						 மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும்
மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும்						 அனுபவமே வாழ்வின் வெற்றி
அனுபவமே வாழ்வின் வெற்றி						 வர்ம ஞான சித்தர்கள்
வர்ம ஞான சித்தர்கள்						 வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்						 Quiz on Computer & I.T.
Quiz on Computer & I.T.						 5000 பொது அறிவு
5000 பொது அறிவு						 உழைப்பவனுக்கும் உற்சாகம்
உழைப்பவனுக்கும் உற்சாகம்						 2700 + Biology Quiz
2700 + Biology Quiz						 அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்						 The Great Scientist of India
The Great Scientist of India						 வள்ளலார்
வள்ளலார்						 தமிழ் தமிழ் அகராதி
தமிழ் தமிழ் அகராதி						 சாதனையை நோக்கிய பயணம்
சாதனையை நோக்கிய பயணம்						 Book of Quotations
Book of Quotations						 ஷிர்டி ஸ்ரீ ஸாயிபாபா தெய்வீக சரிதம்
ஷிர்டி ஸ்ரீ ஸாயிபாபா தெய்வீக சரிதம்						 சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை						 தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)						
Reviews
There are no reviews yet.