இச்சா

Publisher:
Author:

275.00

இச்சா

275.00

” ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவல்.
ஆலா – ஒரு பறவையின் பெயர். அது ஒரு பெண்ணின் பெயர். பதுமர்குல பெண்ணின் பெயர். நாவலை படித்து முடித்தபோது ஆலா என் உடலின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறாள். என்னிடம் இருந்து ஆலாவோ, ஆலாவிடம் இருந்து நானோ பிரிவது சாத்தியம் இல்லை. யார் இந்த நாவலை படிக்கிறார்களோ இல்லையோ, தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். மொழியை எவ்வாறு கையாள்வது என்பதை இந்த நாவல் கற்றுத்தருகிறது. கையேடாக இருக்கிறது. “

– இமையம் (எழுத்தாளர்)

Delivery: Items will be delivered within 2-7 days