குடிஅரசு ஏட்டில் புரட்சிக் கவிஞர் கவிதைகள்

Publisher:
Author:

80.00

குடிஅரசு ஏட்டில் புரட்சிக் கவிஞர் கவிதைகள்

80.00

இந்த ஏட்டில் புரட்சிக் கவிஞரின் பல்வேறு கவிதைகள் இடம் பெற்று உரமூட்டின. அவ்வாறு வெளியான புரட்சிக்கவிஞர் கவிதைகள் பற்றிய ஆய்வு நூல்தான் இந்த நூல். இந்நூலை யாத்த ஆய்வறிஞர் ச.சு.இளங்கோ அவர்கள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக இருந்தவர். பல அரிய ஆய்வு நூல்களைத் தந்தவர். இன்றும் பன்னூறு ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டி வருபவர். 

Delivery: Items will be delivered within 2-7 days