NAMBIKKAI NAYAGAR DR. ABDUL KALAAM
டாக்டர் கலாம் நம்மில் ஒருவர், நம்மைப் போன்ற ஒருவர். முட்டி, மோதி, போராடி, உச்சத்தைத் தொட்டவர். நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த போதிலும் அதே எளிமையைக் கடைப்பிடிப்பவர். இவரது வாழ்க்கை பல ஆயிரம் இளைஞர்களுக்கு, இந்தியர்களுக்கு சிறந்த முன்னுதாரணம்.
கலாமின் பிறப்பு வளர்ப்பு மட்டுமல்லாமல், அவர் நாட்டு முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது ஆற்றிய உரைகள், பல தரப்பினரின் கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்கள், இளம் தலைமுறையினருக்கு அவர் கூறிய அறிவுரைகள் ஆகியவையும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

வாழ்க்கைத் துணைநலம்
விருதுநகர் வணிகத்தால் வளமை பெற்ற வறள்பூமி
அதிசய சித்தர் போகர்
பாண்டியர் வரலாறு
அப்பனின் கைகளால் அடிப்பவன்
வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்வியல் நெறிகள்
என்னைத் திற எண்ணம் அழகாகும் 
Reviews
There are no reviews yet.