சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை, கிறித்துவிற்கு முந்தைய தொல்தமிழ்க் கல்வெட்டுகள் தொடங்கி ஆங்கில அரசின் ஆவணங்கள்வரை உப்பு குறித்த பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. உப்பை மையமாகக் கொண்டு வழக்காறுகள் பலவும் உருவாகியுள்ளன. இவற்றையெல்லாம் தொகுத்து, வகைப்படுத்தி, ஒரு சமூக ஆவணமாக ஆக்கும் முயற்சியின் வெளிப்பாடு இந்நூல்.
உப்பிட்டவரை
₹175.00
5 in stock
Author: ஆ.சிவசுப்பிரமணியன்
Publication: காலச்சுவடு
உப்பை மையமாகக் கொண்டு வழக்காறுகள் பலவும் உருவாகியுள்ளன, இவற்றையெல்லாம் தொகுத்து, வகைப்படுத்தி, ஒரு சமூக ஆவணமாக ஆக்கும் முயற்ச்சியின் வெளிப்பாடு இந்நூல்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.