பாம்பாட்டிச் சித்தர்

Publisher:
Author:

50.00

1 in stock

பாம்பாட்டிச் சித்தர்

50.00

வேத மரபும், பக்தி மரபும் வலியுறுத்திய சடங்குகளுக்கு எதிரானவர்களகாவும், கோயிலை, சிலை வழிபாட்டை மறுப்பவர்களாகவும் சித்தர்கள் இருந்தார்கள் என்பது உண்மைதான். இருப்பினும், மரபின் நிழல்களை முற்றிலும் அவர்கள் கடந்துவிடவில்லை என்பதும் உண்மை.

Delivery: Items will be delivered within 2-7 days