எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை

Publisher:
Author:

210.00

5 in stock

எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை

210.00

இந்நூலில் உள்ள கட்டுரைகள் அவற்றின் தன்மைகளுக்கேற்ப குழந்தை, தொழிலாளர், சூழலியல், சமூகம், மனித உரிமைகள், சாதி என்னும் தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. செய்திக் கட்டுரைகள் என்பதால் அவை எழுதப்பட்ட காலங்களும் குறிப்பிடப்பட்டுள்ளதால் அக்காலத்தோடு நாம் அப்பிரச்சனைகளைப் புரிந்துக் கொள்ள முடிகிறது. இக்கட்டுரைகள் எல்லாம் வெறும் செய்திக் கட்டுரைகள் என்ற அளவில் இல்லாமல் அண்மைக் காலத்தில் எழுதப்பட்ட நிகழ்கால வரலாறாக மாறி நிற்கின்றன என்பதுதான் இக்கட்டுரைகளுக்கான முக்கியத்துவம்.

Delivery: Items will be delivered within 2-7 days