1 review for ஆரியத்தால் வீழ்ந்தோம் திராவிடத்தால் எழுந்தோம்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹4,075.00
Subtotal: ₹4,075.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹150.00
ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!
ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக திராவிடம் என்ன செய்தது? பெரியார் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்புபவர்கள் முதலில் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்.
திராவிடத்தால் வீழ்ந்தோமா? திராவிடம் என்ன செய்தது? தமிழ்த்தேசியம் பேசியவர்கள் யார்? இப்போது தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் யார்? பெரியார் திராவிடர்கள் என்று யாரைக் குறிப்பிட்டார்? திராவிடத்தை எதிர்ப்பவர்கள் யார்? ஆரியர்கள் யார்? ஆரியருக்கும் திராவிடருக்கும் போர் நடந்ததா? பார்ப்பனர்கள் என்று பெயர் வரக் காரணம் என்ன? என்று பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் முக்கியமான புத்தகம் இது.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
அனைத்தும் / General
Thangam –
பெரியார் பற்றி அவதூறு பேசுபவர்களும், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பொய்யை நம்பியவர்களும் ஒருமுறை இந்நூலை வாசிக்கவும்.!