AIMPERUM KAAPPIYANGAL
இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதனுடைய உட்பொதிவுகளையும் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர். இந்தப் பகுதியில் உள்ள நூல் ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கபடுகின்றது. முதல் பகுதியில் கதைச் சுருக்கம் உள்ளது. இரண்டாம் பகுதியில் ஆசிரியர் வரலாறு, நூல் வரலாறு, பாத்திரப் படைப்பு, நூலின் சிறப்பு, அம்சங்கள் முதலியவை விளக்கப்பட்டுள்ளன.

சோழன் ராஜா ப்ராப்தி
The Souls of Black Folk
The Great Scientist of India 
Reviews
There are no reviews yet.