Akira Kurosawavin Red Beardum… Azhiyachudar Anithavum…
அகிரா குரசேவாவின் ரெட் பியர்ட் அப்படியே குணாம்சத்தில் அனிதாவோடு ஒத்துப் போகிறவராகத் தோன்றினார். ரெட் பியர்ட் ஒரு தன்னலமில்லாத மருத்துவர். அனிதாவும் அப்படியான ஒரு மருத்துவராக வந்திருக்க வேண்டியவர். ரெட் பியர்ட் கிராமங்களில் கதியற்று வாழும் ஏழை கிராம மக்களுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர். அனிதாவும் அப்படியாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற கனவுகளோடே இருந்தவர். இருவரும் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து, ஏழ்மையில் இருக்கும் கிராம மக்களின் வலிகளை உணர்ந்து அதைப் போக்க, உயிர்ப்போடு போராட நினைத்தவர்கள்.

கனம் கோர்ட்டாரே!
Red Love & A great Love
அறிவுத் தேடல் 


Reviews
There are no reviews yet.