Kaanthal Karikalan
ஈழத்தின் வரலாற்றை எமது அடுத்த சந்ததிக்கு எப்படி இந்தத்தலைமுறையினர் எடுத்துச்செல்கிறார்களோ அதைப்போலவே ஈழ விடுதலைக்காக போராடி தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் ஈகத்தையும், தற்கொடையையும் எமது அடுத்த சந்ததிக்கு எடுத்துச்செல்லவேண்டும். ஏனெனில் ஈழ வரலாறு என்பது எங்கள் உயிரிலும் மேலான மாவீரர்களின் உயிர்த்தியாகத்தினாலேயே எழுதப்படுகின்றது.
Reviews
There are no reviews yet.