அண்ணன்

Publisher:
Author:

100.00

அண்ணன்

100.00

இது அண்ணன் சீமான் பற்றிய புகழ்ந்துரைத்தல் பிரதி அல்ல. காலம் கையளித்த வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்ற ஒரு எளிய மனிதன் பட்ட கொடும் வாதைகளின்  அழிக்க முடியாத் தடங்கள்.

அண்ணனுக்கும் – தம்பி தங்கைகளுக்குமான அலைவரிசை தப்பாத அன்பின் புரிந்துணர்வுப் பதிவுகள் இவை.

என்னோடு இப்பதிவுகளை தம்பிகள் தமிழவேள், விஜயராகவன், தங்கை சுனந்தா ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். அடுத்தடுத்து இன்னும் பலரும் இணைய இருக்கிறார்கள்.

அவ்வகையில் தூய அன்பினைப்போல விரிவடைந்துக் கொண்டே போகப் போகிற இந்நூல் ஒரு முடிவிலிப் பிரதி.

– மணி செந்தில்

Delivery: Items will be delivered within 2-7 days